POST: 2019-04-20T10:56:39+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
========================================
(வாழ்த்து – 115)

தொல்காப்பியம் குறித்த படைப்பு உன்னதம். ” இறந்த காலத்து குறிப்பொடு கிளத்தல் விரைந்து பொருள் ” என்பதை விளக்கும் வகையில் ” இதோ வந்து விட்டேன் ” என்று கூறி யிருப்பது எளிமை! இனிமை!.
அண்ணாவின் முன்னுரையை அனுப்ப வேண்டுகிறேன். ”
தொல்காப்பியம் ”
படைப்பையும் படைத்தவரையும் தொழுவோமாக!

– ஆடிட்டர் லோகநாதன், திருப்பூர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *