POST: 2018-03-10T13:40:29+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-180
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————–

அண்ணா தி.மு.கழகம் பெற்ற முதல்வெற்றி.
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்
மாபெரும் வெற்றி புரட்சி தலைவர்
தலைமையில் ! (22-5-1973)
மாயத்தேவர் தேர்வு.

காட்சி :
————–

சோவியத் ரஷ்யா,லண்டன்,பாரீஸ்,.நைரோபி
ஆகிய வெளிநாடுகளில் சுற்றுப்பயணம்.
புறப்படுதல் – (1-7-1973)

காட்சி :
————–

தாயகம் திரும்புதல்.சென்னையில்
அமோக வரவேற்பு. (18-8-1973)
படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி :
————–

கட்சியின் கொள்கை
”அண்ணாயிசம்” அறிவிப்பு. (29-9-73)

காட்சி :
————–

கழகப் பொதுச்செயலாளராக ஏகமனதாக
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தேர்வு.
(4-1-74)

காட்சி :
————–

புதுவையில் 11 இடங்களில்
கழகம் வெற்றி!. (22.2.74)
கோவை சட்டப்பேரவைத்
தேர்தலில் வெற்றி!.
புதுவையில் கழக அரசு (16.4.74)
பதவி ஏற்பு!.

காட்சி :
————–

அமெரிக்காவில் உள்ள மிகச்சிறந்த
பல்கலைக்கழகங்களான விஸ்கான்சின்,
சிகாகோ ,பெர்க்லி,கலிபோர்னியா,
பெனிசில்வேனிய ஆகியனவற்றின்
அதிகாரப்பூர்வமான அழைப்பு. (25.10.74)
புரட்சி தலைவர் அமெரிக்கா சென்று
திரும்புகிறார். மக்கள் மகத்தான
வரவேற்பு.

காட்சி :
————–

குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் 31.1.76.

காட்சி :
————–

பொதுத் தேர்தல், புரட்சி தலைவர் தமிழகம்
முழுதும் சுற்றுப்பயணம்.
பிரதமர் இந்திராவுடன் கலந்துகொண்ட
பொதுக்கூட்டங்கள்.(படக்காட்சி) 1977

காட்சி :
————–

புதுவை உள்பட 40 இடங்களில்
புரட்சித் தலைவர் தலைமையில்
போட்டியிட்ட கழக முற்போக்குக்
கூட்டணி 36 இடங்களில்
வெற்றி. (20.3.77)

காட்சி :
————–

அருப்புக் கோட்டை தொகுதியில்
சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட
புரட்சித் தலைவர் 29 ஆயிரத்து
378 வாக்கு வித்தியாசத்தில்
(தமிழகத்திலியே அதிக வாக்கு
வித்தியாசம்) வெற்றி !

காட்சி :
————–

அண்ணா நினைவிடத்தில் புரட்சித் தலைவர்
அஞ்சலி. (30.6.77)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *