எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
11 ஜனவரி 2017
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
சிறப்புரை
==========
பகுதி-4
———
புரட்சித்தலைவர் அவர்கள் மக்களால் மகுடம் சூட்டப்பட்ட ஒரு மாமனிதர் ஆவார். அவருக்கு பல்கலைக்கழகத்திலே ஒரு முறை பட்டமளித்தபோது வரவேற்புரை நிகழ்த்துகிற வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது. அப்போதே நான் சொன்னேன், மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம் என்று சொன்னபோது, புரட்சித்தலைவர் புன்னகையோடு அந்த பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

Add a Comment