POST: 2016-05-12T10:54:41+05:30

சுருங்கக் கூறி விளங்க வைக்கும் முதுமொழி (Aphorism),
மறைமுகமாகக் குறிப்பிடுதல் (Allusion),
மோணைத் தொடை (Alliteration),
அந்தாதித் தொடை (Anaphora),
சொல்வரிசைகளைத் தலைகீழாக மாற்றிக் கூறல்(Anastrophe),
உருவகக் கதை (Allegory),
இரட்டுற மொழிதல் (Amphibologia),
முடிவு விழைவதைக் குறிப்பிடும் சொல்லணி (Anacoenosis),

ஆரவார மொழி (Bombast),

கவிதையின் இயற்கையான ஒலி நிறுத்தம் (Caesura),

அடைமொழி (Epithet),
ஒருசொல் பன்மொழி (Equivocation),

உயர்வு நவிற்சி (Hyperbole),

முரண் தொடை (Irony),

குறைவு நவிற்சி (Litotes),

பொருள் ஆகுபெயர்(Metonymy)
உருவகம் (Metaphor),
நகைப்புண்டாக்கும் சொல் குளறுபடி (Malapropism),

புதிய சொல், சொற்றொடர் ஆக்கம் (Neologism),

சொல் முரணணி (Oxymoron),

முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை (Paradox),
இருசொல் இயைபணி (Parallelism),
தலைமைப் பொருள் குன்றாத நயச்செருகல் (Parenthesis),
கல்விச் செருக்கு (Pedantry),
மறுப்பை எதிர்நோக்கி உரிய பதிலினை முன்கூட்டியே உரைத்தல் (Prolepsis),
உயர்திணைப் பண்புகளை அஃறிணைக்கு ஏற்றிச் சொல்லுதல் (Personification),
சிலேடை நயம் (Pun),

அறிவுக் கூர்மையுடன் பதிலிறுத்தல் (Repartee),
கூறியது கூறல் (Repetition),

வஞ்சப் புகழ்ச்சி (Sarcasm)
, தனிமொழி (Soliloquy),
உவமை (Simile)
சினையாகுபெயர் (Synecdoche)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *