POST: 2015-06-15T21:14:28+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-14

மிகவும் புகழ்பெற்ற விண்வெளி இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேரியக்க மண்டலம் குறித்த முழுமையானதொரு கொள்கையை வகுப்போமானால், மனிதனுடைய இருப்பின் நோக்கத்தையும் பேரியக்க மண்டலத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்; அதன் வாயிலாக கடவுளின் எண்ணத்தையும் அறிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *