சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-14
சேக்ஸ்பியர் தான் எழுதிய ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு சொல்லிலும் பேரொளி வெள்ளமாகப் பெருக்கெடுக்கிறார். மனித நாகரிகம் தோன்றிய காலந்தொட்டு வேறு எந்தக் கவிஞனுக்கோ, நாடக ஆசிரியருக்கோ இப்படியொரு புகழாரம் சூட்டிவிட முடியாது.
(வள்ளுவன், இளங்கோ, கம்பன் போன்ற தமிழ்ச் சான்றோர்காள், மன்னிப்பீராக!)

Add a Comment