POST: 2015-05-15T09:34:01+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-13

ஒரு தொடரிலிலுள்ள எழுத்துக்களைக் கொண்டு மற்றொரு தொடரை உருவாக்க வல்ல பரவலாக அறியப்பட்ட தொடர்கள் மூன்று உள்ளன. அவை நமது கட்டுரைக்குப் பொருத்தமானவை.
Has Will a peer, I ask me? (என்னை நானே கேட்கிறேன், வில்லுக்கு இணை உண்டா?)
I swear he’s like a lamp. (நான் உறுதியளிக்கிறேன், அவர் ஒரு நந்தா விளக்கு)
We all make his praise. (நாம் அனைவரும் அவருடைய புகழைப் பாடுகிறோம்)
மேற்கண்ட 3 ஆங்கிலச் சொற்றொடர்கள் ஒவ்வொன்றிலும் (William Shakespeare என்கிற அவருடைய பெயருக்கான எழுத்துக்கள் அடங்கியுள்ளன; ஒவ்வொன்றும் ஆழ்ந்த உண்மையைப் பகருகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *