POST: 2015-05-13T09:35:01+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-12

சேக்ஸ்பியருடைய குறிப்புரையை நமது சூழ்நிலைக்கேற்ப சுருட்டி வளைப்போமானால், இப்படிக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்,
‘‘ஆங்கிலம் சேக்ஸ்பியருக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மொழி என்பது உண்மை. அது இறையாற்றலுக்கே பொது மொழியாகத் திகழ்ந்திருக்க வேண்டும்!’’

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *