POST: 2015-03-27T11:49:53+05:30

கடந்த நான்கு நாட்களாக சங்க இலக்கியத்தின் சாரத்தை பிழிந்து தந்து சங்க கால மக்களின் வாழ்வியற் நெறிகளை நுணுக்கமாக எடுத்துக்காட்டி சொற்பொழிவாற்றும் தமிழ்க்கடல் அவ்வை நடராசனாரின் நயவுரை இன்று மாலையும் சென்னை வானொலி அரங்கில் தொடரும் .
அனைவரும் வருக
சங்கத்தமிழ் பருக

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *