விருந்தினர் பக்கம்-8
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
பாரதியார் உயிரோடு இருந்திருந்தால் இப்போது உள்ள சூழ்நிலையில் எப்படி இருந்திருக்கும்?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் இவர் அஞ்சி அஞ்சிச் சாவார் என்பதை மாற்றிவிட்டு, இவர் அடுத்த நாட்டைப் பார்த்து கெஞ்சி கெஞ்சி சாவார் என்று வேண்டுமென்றால் பாட்டு வரிகளை மாற்றிக் கொண்டிருப்பார்.

Add a Comment