விருந்தினர் பக்கம்-7
பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்
பாரதியினுடைய சக்தி, செல்லம்மா பற்றி சொல்லுங்கள்?
கவிஞர்களுக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் கற்பனையில் இருந்துகொண்டு, அவர் வீட்டிற்கு வாங்கிவந்த அரிசியைக்கூட குருவிகளுக்குப் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் பழக்கம் உடையவர்கள். எனவே அவர்கள் ஆவேசமாகவும் ஒரு மாற்றங்களோடும், ஒரு மனமயக்கத்தோடும், கற்பனை வெள்ளத்தோடும் வாழ்கின்ற கவிஞர்களுக்கு உடன்பட்டு உடனோடு இருக்கினற வாழ்க்கையில் செல்லம்மாள் பாரதிக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.

Add a Comment