பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, நேர்முகமாகப் பல்கலைக்கழத்தில் பணியாற்றவில்லை என்றாலுங்கூட அவர் அகராதித் துறையில் பணியாற்ற வந்தபோது மட்டுமின்றித் தன்னுடைய கருத்தைத் தான்விரும்புகின்ற வகையில் தான் உணர்ந்த வகையில் எடுத்துச்சொல்லுகிற சிறப்பு அவருக்கு இருந்தது. பலநேரங்களில் அதுவொரு எதிர்ப்பான கருத்தாக இருந்தபோதுங்கூட அதைநாம் ஏற்றுக்கொள்ளுகிற அளவுக்கு அவர் எடுத்துச்சொல்லுகிற திறம் இருந்ததே, வாதிடுகின்ற வல்லமையில் வையாபுரிப்பிள்ளை அந்தக் கருத்துக்களை வலியுறுத்திக் காட்டியிருக்கிறார்.
தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment