எதிர்க்கட்சியில் தலைவராக இருந்தவர், துணைவேந்தராக இருந்தவர், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது நாடாண்ட காங்கிரஸ் இயக்கத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.
அவர் எழுந்து பேசிய கருத்துக்களைக் கேட்டபொழுதெல்லாம் முதல்வராக இருந்த பக்தவத்சலம் அவர்கள் சொல்வார்கள். “அவர் பேசுவதைக் கேட்பதற்காகவே அவர் எதிர்க்கட்சியிலேயே இருக்கவேண்டும்” என்று சொன்னார்.

Add a Comment