ஒரே குலம், ஒருவனே தேவன், ஒன்றே நூல் என்றே நாம் சொல்வதென்றால் அது திருக்குறள் தான். எல்லாப் பொருளும் இதன்பால் உள என்பது திருக்குறளின் பெருமையாகும். இந்திய நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு இலக்கியம் திருக்குறள் என்பதால் இதனை தேசிய இலக்கியம் என்பார்கள்.

Add a Comment