POST: 2014-06-01T12:48:57+05:30

தென்காசி மூன்று முகடுகளைக் கொண்ட திரிகூட மலைச் சாரலில் அமைந்தது. இந்த ஊரின் இறங்குதுறையாக திருக்குற்றாலம் விளங்குகிறது. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்ற பாடலைத் தமிழ்நாட்டில் அறியாத உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இருக்க முடியாது. திருக்குற்றாலக் குறவஞ்சி தித்திக்கும் தமிழை எத்திக்கும் பரப்புவதாகும். திருவாவடுதுறை ஆதீனத்தின் மகா சந்நிதானம் மேலகரத்தைச் சார்ந்தவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *