POST: 2014-05-25T03:48:34+05:30

கடித எண் 141-பக்கம் 89,மடல் மாலை,திருவள்ளுவர் கழகம்,தென்காசி,மணி விழா வெளியீடு -1987
சித்தாந்த கலாநிதி,உரைவேந்தர்,பேராசிரியர்.ஔவை சு.துரைசாமி
மதுரை,10.4.1970

நலம்,21.5.70 முதல் நடைபெறும் விழாக்காலங்களில் எனக்கு திருச்சி மாவட்டத்து திருத்தவத்துறையில் (லால்குடி) வேறு கடமைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.அதனால் இம்முறை நான் வர இயலாமலிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

43வது திருக்குறள் விழா எல்லா நலங்களும் நிறைந்து,இனிது நடைபெற இறைவன் நற்கருணையைப் பரவுகின்றேன்.

அன்புடைய

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *