புகழ்வாய்ந்த இந்த தென்காசி திருத்தலத்தில் திருவள்ளுவர் கழகம், இங்கே உள்ள திருக்கோயிலைப்போல மிகுந்த சிறப்புடையதாகும்.
87 ஆவது ஆண்டு திருக்குறள் விழாவில் எந்தைக்குத் தந்தையும், எந்தையும் பங்குபெற்ற இந்த விழாவில் இன்று பேரனாகிய நானும் பங்கு பெறுவதில் மிகப்பெரிய பேறு என்று கருதுகிறேன்..

Add a Comment