புலமை வளங்கொண்ட சிலருக்கு எளிமையாக எழுதவோ நெருடல் இல்லாமல் நினைக்கவோ தெரியாது என்பார்கள். கற்ற கல்வியில் கடலாழம் கொண்டவர்கள் என்ற நிலையில் பழுத்த சொற்கள் காணுமிடமெல்லாம் குலுங்கத்தான் எழுதுவார்கள்.
நாவலர் பாரதியாரின் தமிழ் நடையும், அறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் நடைப்புதுமையும், தாமே புனைந்த தொடர்ப் பெருமிதமும் நம்மை வியப்பிலாழ்த்தும்.

Add a Comment