ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி விருத்தப்பாவால் அமைந்தது. தமிழன்னையின் காதணியாக விளங்குகிறது.
பௌத்த மதச் சார்புக்குப் பெரும்பகையாக இருந்த சமண சமயக் கொள்கைகளை அடக்க வெழுந்த ஒரு சொற்போர் நூலே குண்டலகேசி. இந்நூலில் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
உயிர்களுக்கு வரும் துன்பங்கட்குக் காரணம் காம, வெகுளி, மயக்கங்கள், அம் மயக்கங்களைத் தமது இலக்கியத் தலைவி குண்டலகேசி பால் காட்டுகிறார் நூலாசிரியர் நாதகுத்தனார்.

Add a Comment