POST: 2013-12-23T11:27:03+05:30

நாளும் நாளும் நலிவும் கொடுமையும் பெருகி வருகிறது. ஊடகங்கள் வஞ்சகத்தின் கேடயங்களாகவும், வேலைக்குச் சேர்ந்த பணிப்பெண்ணை மதிக்கத் தெரியாதவர் அமெரிக்க துணைத் தூதுவராகவும் துணைத் தூதுவரை துகில் உரிகின்ற துச்சாதனர்களாக மாறிவருகின்ற மனக் குமுறலை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *