இப்படி ஒரு நூலில் இல்லை!இப்படி சொல்வதே புதுமை!!
அவன் எழுதிய எழுத்தை அழிக்கமுடியாது என்று சட்டத்தைக் காட்டி மறுப்பார்கள். விதியை மதியால் வெல்லளாம். விதியைக் காட்டி வீம்பு பேசாதீர்கள் என்று தெருட்டுவது திருக்குறள் என்று பேரறிஞர் அண்ணா கூறியது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (620)

Add a Comment