POST: 2013-11-23T07:54:26+05:30

எங்கும் தமிழ்;எதிலும் தமிழ்

அய்யன் திருக்குறளை 9 ஆசிய, 14 ஐரோப்பிய,14 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.அய்யன் புகழ் வாழ்க! மன்னிக்க வேண்டுகிறேன் பாலன் அய்யப்பன் புலி மீது அமர்ந்த புலி,16.11.2013 முதல் சபரிமலை விழா தொடங்கிவிட்டது,இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது,11 ஆசிய,53 ஐரோப்பிய, 11 இந்திய மொழிகளில் தகவல் தரப்பட்டுள்ளது.அய்யனை மிஞ்சிய அய்யப்பன் வாழ்க…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *