உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலக மொழிபெயர்ப்பு நாள் விழாவாக மாண்புமிகு உயர்கல்வி,பள்ளிக்கல்வி,தமிழ் ஆட்சி மொழி,தமிழ்ப்பண்பாடு,இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தலைவர் தலைமையில் கருத்துரை வழங்கினேன்

Add a Comment