POST: 2013-09-13T13:10:11+05:30

அன்புடையீர், வணக்கம்.
(anbudaiyeer, vaNakkam)

ஒளவைத்தமிழ் அகம் வழங்கும்,
(Avvaiththamizh Agam invites for a Spring meeting)

“வீசு தென்றலும், ஆசைத்தமிழும்”
(Title – Spring Breeze and Solicitude Thamizh)

என்ற தலைப்பில் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அவர்கள் விருந்துரை நிகழ்த்துவார்.
(Padmashri Avvai Natarajan speaks)

நாள்:- 15 செப்டம்பர் 2013, ஞாயிற்றுக்கிழமை.
(Day:- 15 September 2013, Sunday)

நேரம்:- மாலை 3.30 – 5
(Time:- Evening 3.30 – 5)

இடம்:- Garden City Library, Garden City Shopping Centre, Kessels Road, Upper Mount Gravatt, QLD – 4122.

இனிமைத் தமிழுரை கேட்க இரு கை நீட்டி வரவேற்கிறோம்.
(You are cordially invited)

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
(Kannan Natarajan)

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *