கலைத் தந்தை திரு. கருமுத்து அவர்கள் வணிகப் பெருமிதமும், ஆலை நிர்வாகம் நடத்திய ஆட்சித் திறமும், கல்வி ஆழமும், கல்லூரிகளை நிறுவிய கலை ஆர்வமும்
நாவலர் பாரதியார், பண்டிதமணி, திருவாசக மணி, உரைவேந்தர் ஔவை, முதலிய பெரும்புலவர்களிடம் நட்பு நலம் பாராட்டிய திறத்தையும் மொழிப்பற்றோடு, நாட்டுப் பற்று ததும்பிய வகையில், அண்ணல் காந்தியடிகள், நேதாஜி முதலிய தேசியத் தலைவர்களை விருந்தோம்பிய பாங்கு, தன்னுடைய உடை ஒழுங்கு, உணவு நெறிப்பாடு, ‘தமிழ்நாடு‘ என்ற பெயரில் தமிழ்மணம் கமழ்ந்த தனித்தமிழ் ஏடாக, ஒரு நாளேட்டினை நடத்தியது ஆகிய எண்ணற்ற திருப்பணிகளுக்கு ஏற்றம் தந்த சான்றோர்.

Add a Comment