நயா பைசா என்றே அறிஞர் மூ வ ஒரு கட்டுரை எழுதினார்.இந்திச்சொல் இப்படி இடம்பெற்று
பைசே என்று பைசாக்கள் மாறுகின்றன.இது இலக்கண முரண் மட்டுமன்று,இலக்கிய வேரில் வென்னீர் விடுவதாகும்.
அது போல ஆதாரம் என்ற சொல் தான் அடிப்படை என்ற சொல்லையும் பொருளையும் விழுங்கி ஆதார் அட்டை என்றாகியிருக்கிறது.சுவடி என்ற மூன்றெழுத்தில் இதனைச்சொல்லலாம்.இதில் சுவடும் பதிந்திருக்கிறது.

Add a Comment