POST: 2013-08-29T22:38:43+05:30

ஆஸ்திரேலியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுடன் விஜிபி உலகத்தமிழ்ச்சங்கத்தின் பதிமூன்றாவது மாநாடு செப்டம்பர் 6,7,8 தேதிகளில் தமிழ் இலக்கிய கலைமன்றம்,சிட்னியில் நடைபெறுகிறது.

6.9.2013 இரவு 8.00-8.45 மணி வரை சொல்வேந்தர் முனைவர் ஔவை நடராசனின் பேருரை
7.9.2013 காலை 9.45-11.00 மணி வரை சொல்வேந்தர் முனைவர் ஔவை நடராசனின் சொல்லரங்கம்
7.9.2013 இரவு 8.30-9.00 மணி வரை தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் என்ற தலைப்பில் சொல்வேந்தர் ஔவை நடராசனின் சொற்பொழிவு
8.9.2013 காலை 9.30-11.30 மணி வரை புலம் பெயர்ந்த இளைஞரிடம் மொழிச்சிக்கல் என்ற தலைப்பில் கலைமாமணி ஔவை நடராசானின் சொற்பொழிவு
8.9.2013 இரவு 8.00 பத்மஸ்ரீ ஔவை அவர்களின் சிறப்புரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *