திரட்டிய அறிவெலாம் அறியாமையில் தேங்கும்
தேங்கிய அறியாமையோ அழிவில் அமிழ்த்தும்
அழிவின் அணுக்கம் ஆண்டவனை விட்டு அகற்றும்
அழிந்த வாழ்க்கையில் நாம் இழந்தது நம் வாழ்வையே!
கற்ற கல்வியில் கலைந்தது ஞானமே!
உற்ற அறிவெலாம் தகவலில் ஒளிந்ததே!
-கவிஞர் டி எஸ் இலியட்

Add a Comment