POST: 2013-08-23T16:21:33+05:30

இதனை இவனால்….

இதனை இவன் முடிப்பான் என்று ஆய்ந்து
அதனை அவன் கண் விடல்

என்ற திருக்குறள் எளிய திருக்குறள் அன்று.எதனை,எவனால், எவன் முடிப்பான் என்று மூன்று வகையாக முடிவு செய்தல் அரிய செயலாகும்.

இதனால் இவன் கெடுக்கும் என்பதை காணாமல் போன அலுவல் கோப்புக்களில் கண்டறியலாம்.கணினி வந்த பிறகு
நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் நுண்ணிய தகவல்களை,படிவங்களை,பதிவுகளை கண நேரத்தில் எடுத்துக்காட்ட முடியவில்லை என்றால் உலகம் நம்மை நோக்கி எள்ளி நகையாடும்.

எந்தச்0செயலும் வெற்றிப்பெறாமல் சீர்குலைவதற்கு இந்தக்குறளின் ஏதேனும் ஒரு சீர் விளக்கம் காட்டும்.விடல் என்ற அசைச்சீர் ஒரு தொழிலை ஒருவரிடம் தரும்பொழுது நன்றாக முடிவு செய்து பொறுப்பேற்கச்செய்யலாம்.பொறுப்பேற்றவர்களை
பொழுது தவறாமல் கண்காணித்தல் வெறுப்பேறி பகைமையையே வளர்க்கும்.

விடல் என்பது நம்பிக்கை நங்கூரத்தின் ஆழமான சொல்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *