POST: 2013-08-20T16:47:08+05:30

வயது அளவிட்டு திருமணம் செய்யும் வழக்கம் எப்படிப்
பொருந்தும் என்று தெரியவில்லை?

யாயும் ஞாயும் யாரோ ஆகியரோ என்று வினவும் போது ஊரும் உறவும் தெரியாதவர்களுக்கு அகவைக்கணக்கு எப்படித்தெரியும்?

சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும், கோவலனுக்கும் வயது குறித்திருக்கிறார்கள்.ஆனால் கடவுளர்களுக்கு இது இல்லை,இராதை,கண்ணன்,உருக்குமணி,கலைமகள்,அலைமகள்,மலைமகள் ஆக மூவருக்கும் வயது கணக்கிட முடியவில்லை.

இரவிசங்கர் துறவி ஆண்டுக்கணக்கை விட அவர்களின் ஏக்கத்திற்க்குத்தான் நீளம் அதிகமேத்தவிர திருமண காலத்திற்கு அல்ல என்று அண்மையில் சொன்னாராம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *