மேனிலைப்பள்ளி/கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் திசையெட்டும் இதழின் பத்தாம்
ஆண்டு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது.
மொழியாக்கம் ஓர் இயக்கமாகவே,பயற்சிக்களமாகவே நடைபெற்றது.தன்னலமில்லாமல் நண்பர் குறிஞ்சிவேலன் நல்லியின் வள்ளண்மையோடு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இந்தியவரசு வழங்கும் தகைமைகளைப்போல பாஷா பூஷண்,பாஷா விபூஷன் என்ற பெயரில் விருதுகள் அளிக்கப்பட்டன.தமிழகத்தில் வழங்கும் விருது மத்திய
அரசு வழங்கும் விருதுப்போல உச்சரிப்பாக இருக்கட்டும் என்று விரும்பினார்கள் போலும்.
எண்பது வயதிலிருந்து எட்டு வயதிற்கு உட்பட்டு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் தமிழ்க்கடல் அவ்வை நடராசனர்

Add a Comment