ஞானபீடப் பரிசு பெற்றவர்களின் நூல்களில் தமிழ் நாட்டு நூல் மட்டும் தான் இதிகாச புராணங்களின் நிழல் படியாதவை.
மற்ற மொழிக்காரர்கள் பாரத இராமாயண பள்ளத்திலிருந்து இன்னும் எழவேயில்லை.நல்ல வேளை,இன்றைய தமிழர்கள் அக்குழிகளில் விழவேயில்லை என்று பெருமைபட செய்தவர் தந்தை பெரியார் என்றால்
கோபம் வரலாகாது….

Add a Comment