POST: 2013-07-23T22:12:05+05:30

இசைக்கவி இரமணன்,வாய் திறந்தால் வண்ணம் பாடும் கவிஞர்,குற்றால அருவி போல பல ஆண்டுகளுக்கு முன் தான் இயற்றிய பாடல்களை,கவிதைகளை இசையுடன் சிறப்பாக பாடிக்காட்டினார்.மேடையில் அவரின் நண்பர்கள் சுகிசிவம்,வானவில் இரவி,பேராசிரியர் வா வே சு,கிரேசி மோகன்,பொற்றாமரை இல கணேசன் பல தகவல்களை கேளுங்கள் இசைக்கவியை என்று கேட்டுக்கொள்ள இசைக்கவியும் அள்ள அள்ள பாடல்களை பாடிக்கொண்டு நாங்கள் இரவு,மழை அனைத்தும் மறந்து வியந்தோம்.

வாழ்க இசைக்கவி!வெல்க கவித்திறன்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *