தமிழ் வளர்ச்சித்துறையின் ஆட்சித்தமிழ் பயிலரங்கின் சிறப்புக்கூட்டம் இன்று மாலை அருங்காட்சி அரங்கில் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்,சென்னை
மாநகராட்சியின் வணக்கத்திற்குரிய மேயர்,அரசு செயலர்-தமிழ் வளர்ச்சி,சென்னை மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் முன்னிலையில் கருத்துரை வழங்கினேன்.

Add a Comment