மோடி வித்தைக்காட்டி மோசடி செய்வது போல நாடி சோதிடம் எப்படிப்பட்ட நாச வேலை செய்கிறது என்பதை மக்கள் தொலைக்காட்சி படம் பிடித்துக்காட்டியது.
பொய்க்கதைகளை நம்பிப்புலம்பியவர்களையும் காட்டினார்கள்.
போலிச்சுவடுகளுக்குத்தான் ஓலைச்சுவடிகள் என்பது பெயரென்று வெளிச்சமாயிற்று.
உண்மைகள் உறங்குவது போலத்தெரிந்தாலும்,ஓர் நாள் கண் விழிக்கும்.

Add a Comment