POST: 2013-07-13T21:38:22+05:30

வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொண்டு, தாம் கொண்ட கோட்பாட்டிற்காகத் வாழ்வாங்கு வாழ்பவர்களை நீத்தார் என்று கருதலாம்.

உலக வாழ்வில் பற்றுக்களை நீத்து, ஒரு பற்றற்றான் தமக்கு உணர்த்தியதாகக் கருதும் வழியில் பற்றுக்கொண்டு தமக்குப் பற்றற்றவர்களாக அமைந்தோரை ஞானியர், யோகியர், முனிவர், துறவோர், மகான், மாமனிதர் என்று அழைக்கிறோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *