பெருமளவில் விற்பனை செய்யப்படாத மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துக்களில் ஒன்றாக சுற்றுலா தொடர்ந்து இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஆறு மில்லியன் சுற்றுலா பயணிகளை இந்தியாவில் மட்டுமே ஈர்க்கிறோம். சீனாவுடன், ஒப்பிடும்போது, அங்கு ஆண்டுதோறும் 60 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகைபுரிகின்றனர்.
அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தி சிறப்பான வகையில் விளம்பரப்படுத்துவதன் வாயிலாக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் எடுக்கப்படும் முயற்சியானது, பெருமளவிலான வேலைவாய்ப்புக்கும் அந்நிய செலாவணி ஈட்டுதலுக்கு வழிவகுக்கும். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் உயரும்.

Add a Comment