நாசர் வந்தபோது எகிப்திய நாட்டு பருக் மன்னனைப்புகழந்துப் பாடிய நாட்டுப்பண்ணைப்பாடினார்களாம். நாசர்
இந்தப்பெரும்பிழையை நினைத்து வருந்தி, அன்னை இந்திரா காந்தி கடுங்கோபத்தோடு அயல் துறை அலுவலர்களையும்,அமைப்பாளர்களையும் பதவி நீக்கம் செய்யச்சொன்னார்களாம்.அப்படிச்செய்யாதீர்கள், உங்கள் தந்தையார் நேரு பெருமகன் இருந்த பொழுதும் இதேப்பாடலைப்பாடினார்கள்.எது தேசிய கீதம் என்று
கேட்டுக்கொண்டால் போதும்!
வேறு ஒரு நாட்டின் பேச்சை கபில் சிபில் ஐ நாவில் படித்தபோது ஐ நாவில் இப்படி பொய் நாவுடையவர்
பேசுகிறாரே என்று கை தட்டினார்களாம்.
செய்வன திருந்தச்செய் என்பது பள்ளி மாணவர்களின் பால பாடம்

Add a Comment