POST: 2013-06-23T20:57:46+05:30

தமிழறிஞர்,மேனாள் துணைவேந்தர்
முனைவர் க ப அறவாணன் அவர்களின் நூலான தமிழர் -சமுதாயம்,கல்வி,அரசியல் நூல் படித்தேன்.தகவல்களின் திறத்தினை கண்டு வியந்தேன்.

நூலின் முகப்பில்,இன்றைய காலத்தின் அணிசெய்யும் கட்டளை வரிகள் :

கட்டுப்படு
குட்டுப்படாமல்
விட்டுக்கொடு
விழுந்து விடாமல்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *