POST: 2013-06-09T21:16:42+05:30

உருளைக்கிழங்கு சீவலுக்காகவே ஓர் உயரிய அருங்காட்சியகம் பெல்ஜியத்தில் இயங்குகிறது.உருளைக்கிழங்கினை சீவி விற்ற பெல்ஜிய பெண் நாவில் பிரெஞ்சு மொழி நடமாடியதால் பிரெஞ்சு சீவல் என்றே பெயர் வந்ததாம்.பிறந்தது தமிழ்நாட்டில்,செய்ததும் தமிழ்நாட்டில் மைசூர் போண்டா என்று வழங்கப்படுவது போல.

சிறு மீன்களின் பற்றாக்குறையால் சிறு மீன்களின் வடிவத்தில் உருளைக்கிழங்கின் சீவல் பெல்ஜியம் மக்களுக்கு சிற்றுண்டியாக அமைந்ததாம்.

இன்று உலகெங்கும் பெல்ஜியம் நினைவில்லாமல் எல்லோரும் பிரெஞ்சு சீவல் (French Fries)என்றே அழைக்கிறார்கள்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *