POST: 2013-05-22T12:46:59+05:30

வாடிய பயிரை கண்ட போது வாடியவர் வள்ளலார்.
வாடிய பறவைகளின் உயிர்களை கண்டு பதறுவது மேனகா காந்தியாரின் இயல்பு.கொடுமைக்கார கணவனுக்கு இப்படி ஒரு இரக்கமான மனைவி,இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எப்படி நேர்கின்றன என்று தெரியவில்லை!தாயும் தந்தையும் ஒரேத்துறையில் வல்லவர்களாக இருந்து மகள் உலகக்கணக்குப்போட்டியில் முதல் பரிசுப்பெற்றாள் அதுவும் குடும்பம்!

வறுமை,ஏழ்மை,போதாமை,நிறைவில்லாமை,மூட நம்பிக்கை உள்ள நாடுகள் உருப்படவே முடியாது என்று தந்தை பெரியார் எழுதியதை மறுக்க மனம் துணியவில்லை…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *