POST: 2013-04-27T20:50:32+05:30

பொய்கள்,புலவர்களின் பொய்கள்,புள்ளிவிவர பொய்கள் என்று சொல்லலாம்.இதையே ஆங்கிலத்தில் Lies,Damned Lies,Statistics
என்பார்கள்.

அறிவியல் அறிஞர்கள், தொழில் நுணுக்கப்பொறிஞர்கள்
இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை முப்பதுமுக்கோடி என்று புராணங்கள் சொல்வதாக மெய்யறியா முனிவர் (மெய்யறியா
என்றால் யோகத்தில் அமர்திருந்த போது தன் உடல் மேல் பாம்பு ஊர்ந்தாலும் உணர மாட்டாதவர் என்று பொருள்)கயவாமுனிவர்க்கு காதில் உபதேசித்தாராம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *