இலண்டன் மாநகரில் மட்டும் 153 மொழிகள் பேசுகின்றனர்.வணிகத்திற்கு வந்த போலந்துக்காரர்கள் போலந்து மொழிக்கு வாழ்வளித்தற்காக மூன்று முறை பிரதமராக திகழந்த டோனி பிளேர்க்கு விருதை வழங்கி இருக்கிறார்கள்.
அகதிகளாகவும்,அலுவலக அடிமைகளாகவும் வாழும் தமிழர்களின் மொழி கணக்கில் வரவேயில்லை,அறிஞர் பெருமகன் போப்பின் புதை குழி அங்கே தானே இருக்கிறது?

Add a Comment