மலையேறுவது போல தமிழ் நிலையேற வேண்டிய சூழல் உள்ளது.பாதிப்படி ஏறினோம் என்பதால் துவக்கம் தொலைந்து தொடக்கம் மலர்ந்தது!விமானம் விழுந்து வானூர்தி வரம் பெறுகிறது.
முனையங்கள், புறமுகப்பு,பதிவுக்கூடங்கள்,பாதுகாப்பு நலன் கருதி போன்ற சொற்கள் இந்திய வானூர்தி ஆணையத் தலைவர் வெளியிட்ட அழைப்பிதழில் காண முடிந்தது.

Add a Comment