POST: 2013-01-18T15:05:59+05:30

தாய்வான் நாட்டில் தமிழ்ச்சங்கம் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. சீனக்கவிஞர் யூஷி 5.1.2013 தொடங்கி வைத்திருக்கிறார்.

தமிழுக்கு சீனம் சூட்டும் வைர மாலை என்று அழைக்கலாம்.

கவிஞர் யூஷி அறிஞர் அப்துல் கலாமின் நண்பர் என்ற பெருமையும் வாய்ந்தவர்.

மங்கோலியா நாட்டின் இலக்கிய விருது பெற்ற மாட்சியுடையவர்

அயல் நாட்டில் இப்படி ஒரு அதியமான் இருக்கிறார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *