POST: 2012-10-25T14:10:25+05:30

நமது கட்டிட விருப்பம் மாறுபட்டது
நாம் ஆடம்பரத்தை விரும்புகிறோம் – நல்லதையல்ல. பளபளப்பை விரும்புகிறோம் – எளிமையானதை அல்ல. விலையுயர்ந்ததை விரும்புகிறோம் – தூய்மையானதை அல்ல. அலங்காரத்தை விரும்புகிறோம் – பயன்பாட்டைக் கருதுவதில்லை.

நமது தனியார் கட்டிடங்கள் ஆடம்பரத்தின் அடையாளமாகும். நமது வீடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் குளிர்சாதன இயந்திரம் இருக்கிறது. நம் நாட்டுப் பருவ நிலைக்கு ஏற்ற அறைகள் இருக்காது. சாளரங்கள் இல்லாத அறைகள் உள்ளன. விலை உயர்ந்த பளிங்கு பதித்த தரை, பெரிய கண்ணாடி, அலங்கார முகப்புகள் எனக் காற்றோட்டம் இல்லாத சுத்தம் செய்யமுடியாத கட்டிடங்கள் தொழில் நுட்பத்தின் உருவங்களாக நிற்கின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *