கறுப்பு மலர்கள் எழுதிய கவியரசு நா காமராசனுக்கு ரூ25,000/ நிதி SKM விருது என்றப் பெயரில் ஈரோடு இலக்கியப்பேரவை 29.4.2012 வழங்கியது.
மாணவர்க்கு ஆசிரியர் வழங்கினார்
காளிமுத்து, காமராசன் இருவரும் ஒரு காலத்தில் என் தோளில் இருந்தார்கள்.காமராசர் மேடை மின்னலாகவும்,காளிமுத்து கவிதை ஓடைத்துள்ளலாகவும் மாறுவார் என்று
எதிர்ப்பார்த்தேன்.என் ஆரூடம் தவறாயிற்று என்றார்
ஔவை நடராசனார்.
காமராசர் கவிஞர் ஆனார்;காளிமுத்து அரசியல் வாணர் ஆனார்

Add a Comment