ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்!
கண்டறிவாய் எழுந்திரு நீ
இளந்தமிழா கண்விழிப்பாய்!
தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும்
துறைதோறும் துடித்தெழுந்தே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்!
கண்டறிவாய் எழுந்திரு நீ
இளந்தமிழா கண்விழிப்பாய்!
தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும்
துறைதோறும் துடித்தெழுந்தே!
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
Add a Comment