அகவை 75 இல்
ஆனந்த பவள விழா
இன்றும் எழுத்தில் இளமை
ஈன்ற பொழுதின்றே பெருமை
உள்ளத்தில் எனக்குவகை
ஊரறியும் அவர் திறமை
எண்ணத்தில் என்றும் எளிமை
ஏற்றமிகு தமிழில் புலமை
ஐயமுண்டோ எவருக்கேனும்
ஒப்பட்ட்ற ஓர் முனைவர்
ஓங்கிய தமிழறிஞர்
ஔவை நடராசர் தன்னே
அக்தே உயிரெழுத்து
தமிழுலகின் மெய்யெழுத்து
Saiseshan

Add a Comment