POST: 2012-01-31T16:30:56+05:30

திருக்குறள் நெறி பரப்பும் தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்றோரின் பட்டியல்

1)தவத்திரு குன்றக்குடி அடிகளார்-1986
2)முத்தமிழ்க்காவலர் கி ஆ பெ விசுவநாதம்-1987
3)திரு ச தண்டபாணி தேசிகர்-1988
4)திரு வ சுப .மாணிக்கம் -1989
5)திரு கு ச ஆனந்தன் -1990
6)திரு சுந்தர சண்முகனார்-1991
7)நாவலர் இரா நெடுஞ்செழியன்-1992
8)திரு கல்லை தே கண்ணன் -1993
9)திருக்குறளார் வீ முனிசாமி-1994
10)திருமதி க சிவகாமசுந்தரி-1995
11)முனைவர் மு கோவிந்தசாமி-1996
12)முனைவர் கு மோகனராசு-1997
13)முனைவர் இரா சாரங்கபாணி-1998
14)முனைவர் வா செ குழந்தைசாமி-1999
15)திரு த சி க கண்ணன்-2000
16)பெருங்கவிக்கோ வா மு சேதுராமன்-2001
17)முனைவர் இ சுந்தரமுர்த்தி-2002
18)முனைவர் கு மங்கையர்க்கரசி-2003
19)திரு இரா முத்துக்குமாரசாமி-2004
20)பெரும்புலவர் ப அரங்கசாமி-2005
21)முனைவர் ஆறு அழகப்பன்-2006
22)முனைவர் க ப அறவாணன்-2007
23)தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்-2008
24)முனைவர் பொற்கோ-2009
25)திரு ஐராவதம் மகாதேவன்-2010
26)முனைவர் பா வளன் அரசு-2011
27)புலவர் செ வரதராசன்-2012

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *